0%
Caution: JavaScript execution is disabled in your browser or for this website. You may not be able to answer all questions in this survey. Please, verify your browser parameters.

வணக்கம்!

  

Ghent பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள்  இணைந்து ஒரு ஆராய்ச்சி கூட்டமைப்பை ஒருங்கிணைப்பு செய்துள்ளார்கள்.  இந்த ஆய்வின் நோக்கமானது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு கோவிட்-19 

 

தொற்று நோய் தாக்கத்தை புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவர்களால்  எப்படி இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்இந்த சூழ்நிலையை  சமாளிக்க உதவுவதும் ஆகும். இந்த தொற்று நோய் தாக்கத்தில் அவதிப்படும் எம்மொழி மக்களுக்கு எவ்வாறு ஆதரவு கொடுக்க முடியும் என்பதை உதவி சங்கங்களும் மற்றும் தீர்மானிப்பவர்களும் முடிவு செய்ய ஆராய்ச்சியாளர்கள் இத்தகவல்களை பயன்படுத்துவார்கள்.                   

 

இந்த ஆய்வில் பங்கேற்பது அநாமதேயமானது அதாவது நீங்கள் வழங்கும் தகவல்கள் உங்கள் அடையாளத்துடன் இணைக்க முடியாது.       

பங்கேற்றதற்கு நன்றி.

 


இந்த கணக்கெடுப்பை நிரப்பியதற்கு நன்றி!

 

கீழ்தோன்றும் மெனுவில் உங்கள் மொழியை தேர்வு செய்யலாம்.

 

Apart Together அணி

There are 36 questions in this survey.